நீங்கள்...
💁🏻♂️ நிறைய தாலந்துகளைப் பெற்றிருக்கலாம்.
💁🏻♀️ ஏழைகளுக்கு தயங்காமல் உதவிக்கரம் நீட்டலாம்.
🫂பிறர் தவறை மன்னித்து மறக்கலாம்.
😇 வரங்களும் கூட நிறைய பெற்றிருக்கலாம்.
💵 ஆண்டவருக்காய் அள்ளி அள்ளி கொடுக்கலாம்.
🍎ஒரு சில கனிகளும் கூட காணப்படலாம்.
🏃🏽♂️ ஓடி ஓடி ஊழியம் கூட செய்யலாம்.
⛪ சபை காரியங்களிலும் முன்ணணியில் நிற்கலாம்.
இவையெல்லாம் இருப்பினும்,
👉🏻 ஆண்டவருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்து அவரை பிரதிபலித்து காட்டுகிறோமா?
🤔 சிந்தனையில் பரிசுத்தம் நிரம்பியுள்ளதா?
🫀இருதயத்தில் பரிசுத்தம் காணப்படுகிறதா சிறிது சிந்திக்கலாமே!
மனுஷன் உலக முழுவதையும்...
மத்தேயு 16:26