👨🏻⚕ ஆண்டு முடியும் முன் அவசிய தற்பரிசோதனை! வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவு மட்டும்...(உபாகமம் 11:12)
💁🏻♂️ தனிவாழ்வு: இரகசிய பாவம் செய்யாது, ஆவியானவரை துக்கப்படுத்தாது வாழ்ந்தோமா?
👪 குடும்ப வாழ்வு: குடும்ப ஜெபம், ஒற்றுமை இவற்றில் கருத்துடன் செயல்பட்டோமா?
👉🏻 வேலை: சாட்சியாய் இருந்து, உண்மையாய் உழைத்து, கர்த்தரை பிரதிபலித்து காட்டினோமா?
⛪ சபை: சபை கூடுதலை அசட்டை செய்யாது, சபையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டோமா?
🤝 ஊழியம்: நம்மால் முடிந்த ஊழியத்தை செய்து, சபையோடு ஒத்துழைத்தோமா?
😇 நம்மை நாமே நிதானித்து அறிந்தால்...
(I கொரிந்தியர் 11:31)